
முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ராஷ்மிகாவுக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிய வாரிசு படம் பெரிய அளவில் வசூல் குவித்தது. அந்த திரைப்படத்தில் சின்ன ரோல் தான் என்றாலும் விஜய்க்கு ஜோடி என்பதால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதாக ராஷ்மிகா கூறியிருக்கிறார்.
இப்போது ராஷ்மிகா கைவசம் புஷ்பா 2 உள்ளிட்ட பல்வேறு பெரிய படங்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் ராஷ்மிகா Zee Cine Awards 2023 விருது விழாவுக்கு எல்லை மீறிய கிளாமர் உடையில் வந்திருக்கிறார். இதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவா இது என்று அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.
Congratulations..👏🎉❤ for winning Zee Cine Awards 2023 @iamRashmika
Love you & So proud of you..❤🔥 #RashmikaMandanna
How do you always come up with such amazing outfits???♥😍🔥#Rashmika #ZeeCineAwards #ZeeCineAwards2023 pic.twitter.com/QnizwxGEXQ
— Rashmika Mandanna MH (@Rashmika_MH) February 26, 2023
Stunning #RashmikaMandanna @iamRashmika 🥰 at #ZeeCineAwards2023 @ActressWorld14 #Rashmika #RashmikaMandannahot #Actressworld pic.twitter.com/kQepncmf8D
— Actress World 💃 (@ActressWorld14) February 26, 2023