ரூபாய்.18,000 விலை மதிப்புள்ள ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோவானது பிளிப்கார்டில் இப்போது தள்ளுபடி விலையில் ரூபாய்.999-க்கு கிடைக்கிறது. ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோவானது உலகம் முழுவதும் மிக பிரபலமான டிடபுள் யூஎஸ் இயர்பட் ஆகும். ஆப்பிளின் அதிகாரப்பூர்வமான இணையதளம் இப்போது புது ஏர்போட்ஸ் ப்ரோவை ரூபாய்.26,990க்கு விற்பனை செய்து வருகிறது.

பிளிப்கார்டு நிறுவனமானது குடியரசு தின விற்பனையில் இயர்பட்ஸ்களை தள்ளுபடியில் வழங்கி வருகிறது. எனினும் பிளிப்கார்டு எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ ரூபாய்.18,000 தள்ளுபடிக்குப் பின் ரூபாய்.999-க்கு கிடைக்கிறது. கோடக் வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் EMI டிரான்ஸாக்ஷன்களுக்கு ரூபாய்.1,000 ரூபாய் 10 சதவீத தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்குகிறது.