பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ கூண்டோடு கலைத்த நிலையில், மீண்டும் பிசிசிஐ தேர்வுக்குழு  தலைவராக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.