உயர்நீதிமன்றங்கள் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 25 வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் 81 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 1.2 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கீழமை நீதிமன்றங்களில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக 2,76,208 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Justin: நீதிமன்றங்களில் 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை…!!!
Related Posts
வெடித்தது சர்ச்சை..!! தலைமை நீதிபதி வீட்டு பூஜையில் பங்கேற்ற பிரதமர்… எதிர்க்கட்சியினர் சரமாரி கேள்வி…!!!
பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் நடந்த கணபதி பூஜையில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா, முன்னாள்…
Read moreபெண்ணை சீரழிக்க வெறித்தனமாக துரத்திய டாக்டர்…. அந்தரங்க உறுப்பை வெட்டிய நர்ஸ்…. அதிர வைக்கும் சம்பவம்…!!
பீகாரின் கங்காபூரில் உள்ள RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை நிர்வாக இயக்குனரான டாக்டர் சஞ்சய் குமார் மற்றும் அவரது சகாக்கள் இருவர், ஒரு நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.…
Read more