கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  இந்நிலையில் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.