சென்னை சுங்கத்துறையில் காலியாக உள்ள கிளர்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 18 -27க்குள்.

மாத சம்பளம் ரூ.19,700 முதல் ரூ.69,100 வரை.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.chennaicustoms.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து ஜூன் 30க்குள் கல்வி சான்று, மதிப்பெண் சான்று, வயதுக்கான ஆவணம் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்கவும்.