தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் இப்போது தசரா திரைப்படம் வெற்றியடைந்த குஷியில் உள்ளார். இப்படத்தில் நானி ஜோடியாக கீர்த்தி நடித்து இருந்தார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது.

இந்த போட்டியை பார்ப்பதற்காக கீர்த்தி சுரேஷ் வந்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் மட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனும் ipl பார்க்க வந்திருக்கிறார். அவர்கள் இருவரின் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.