உலக கோப்பையில் IND – PAK நேருக்கு நேர் மோதும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று விட்டன. ஆனால் ஆன்லைன் டிக்கெட் பரிமாற்றம் மற்றும் மறு விற்பனை இணையதளமான வயாகோகோ இந்த டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி மைதானத்தில் மேலடுக்கு டிக்கெட் விலை 57 லட்சத்திற்கு விற்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.