
மூன்று மாநில தேர்தலில் வெற்றி பெற்றதை எடுத்து டெல்லியில் பாஜக தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதில் நான்கு மாநில தேர்தல் முடிவுகளை உலகமே உற்று நோக்குகிறது. சிறப்பான அரசியல் செயல்பாடு மூலம் வெற்றியைப் பெற்றதாக பெருமிதம். பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மீண்டும் நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கிறார். 2024-ல் ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்யப்பட்டதாகவும் பிரதமர் மோடிபேச்சு
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says "Some people are even saying that today's hattrick has guaranteed the hattrick of 2024…" pic.twitter.com/VrIx9QubIQ
— ANI (@ANI) December 3, 2023