
நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது. அஜித்குமார் நடிக்கும் 63வது படத்தின் பெயர் படத்தின் தலைப்பு வெளியானது. நடிகர் அஜித்குமாரின் 63வது படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
With Wholesome Humbleness herewith, we Announce the title of AK's Next Movie Called as #GoodBadUgly #AjithKumar @Adhikravi @ThisIsDSP @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl@SureshChandraa @supremesundar#kaloianvodenicharov #Anuvardhan @valentino_suren@Donechannel… pic.twitter.com/EU4qKO5fEO
— Mythri Movie Makers (@MythriOfficial) March 14, 2024