வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் GOAT  திரைப்படம் தயாராகி வருகிறது. விஜயின் கேரியரில் இது ஒரு முக்கிய திரைப்படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில்  GOAT  திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், கோட் படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.