சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,373-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
Breaking: தமிழ்நாட்டில் அக்டோபர் 6-ல் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்… செப்டம்பர் 9 முதல் வேட்பு மனு தாக்கல்… தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தற்போது கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே கிட்டத்தட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆறு பேர் தங்களுடைய பதவியை…
Read more“திமுகவின் நிழல்”..? யார் இந்த ரத்தீஷ்… துபாயில் பதுங்கியுள்ளதாக சட்டசபையில் போட்டுடைத்த முதல்வர் விஜய்… எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி அதிமுக புள்ளியின் பதிவு… தமிழக அரசியலில் புதிய புயல்…!!
தமிழக சட்டப்பேரவையில் இன்று நிகழ்ந்த நிகழ்வுகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் தரப்பிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வர் எழுப்பிய அதிரடி கேள்விகள் தமிழக அரசியலின் திசையை மாற்றியுள்ளன. சட்டப்பேரவை நிகழ்வுகளில் முதல்வர் ஆற்றிய…
Read more