நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவில் வாட்ஸ்அப் மூலம் அரசின் 161 சேவைகளை பொதுமக்கள் பெரும் மித்ரா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு சான்றிதழ்களையும் வாட்ஸ்அப் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.