தமிழ்நாட்டில் முதல்முறையாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் Phd படிப்பிற்கும் மேலான சட்ட படிப்பில் LLT என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முழுநேரம் மற்றும் பகுதிநேரம் என வழங்கப்படும் Phd பட்டம் பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு www.tndalu.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
