மீன்களின் இனபெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு நிறைவடைகிறது. இதையொட்டி, மீனவர்கள் மீன்பிடிக்க தேவையான பொருட்களை விசைப்படகுகளுக்கு ஏற்றி கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்
FLASH NEWS: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது…!!
Related Posts
“வாக்குறுதியை மறந்திட்டீங்களா?” பயிர்க்கடனை முழுசா தள்ளுபடி செய்யுங்க…. சட்டசபையில் அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கெடு….!!
தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால், அவர்களின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் மிக வன்மையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றப் பேரவையில் இதுகுறித்து உரையாற்றிப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி,…
Read more“தற்போது நடப்பதே அம்மாவின் ஆட்சிதான்” புரட்சித் தலைவி பாணியை கையில் எடுத்த தவெக அரசு…. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தடாலடி பேச்சு….!!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு குறித்து, அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. பொதுநிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,…
Read more