நாம் தமிழர் கட்சியிலிருந்து மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி விலகிவிட்டார். சமீப காலமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து பல்வேறு பொறுப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விலகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.