ஜாபர் சாதிக் உடன் திமுகவை தொடர்புபடுத்தி பேசுவதாக ஆர்.எஸ் பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வருகிற டிசம்பர் 3- ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஜாபர் சாதித்துடன் திமுகவை தொடர்பு படுத்தி பேச தடை விதிக்க வேண்டும் எனவும் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.