
ரூ.2 கோடி வரை 400 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் சாதாரண மக்களுக்கு 5% முதல் 7.25 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு ஐந்து முதல் 7.75 சதவீதம் வரையும் வட்டி வழங்கப்படும் என CUB தெரிவித்துள்ளது. 18 முதல் 24 மாதங்களுக்கு 2 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யும் சாதாரண மக்களுக்கு 8 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்படும் என RBL தெரிவித்துள்ளது. உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, கேபிடல் ஸ்மால் பைனான்ஸ் வங்கியும் பிக்சட் டெபாசிட் வட்டியை மாற்றி உள்ளது