மதுரை-திருமங்கலம் இடையில் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (22668) வருகிற 28 முதல் மார்ச் 2 ஆம்தேதி வரையும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (22667) மார்ச்-1 முதல் 3 ஆம் தேதி வரையும் முற்றிலும் ரத்துசெய்யப்படுகிறது. மதுரை-கோவை ரயில்(16722) மார்ச்-6ம் தேதி முற்றிலும் ரத்துசெய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகமானது அறிவித்துள்ளது.
இரட்டை ரயில் பாதை பணிகள்…. ரத்து செய்யப்படும் ரயில்கள்…. இதோ முழு விபரம்…..!!!!
Related Posts
தி.மலை நிலச்சரிவு… இரவிலும் மீட்பு பணி… களத்தில் இறங்கிய உதயநிதி… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன்…
Read moreதி.மலை நிலச்சரிவு… தோண்ட தோண்ட சடலங்கள்… நெஞ்சை பதறவைக்கும் செய்தி… கலங்கிப்போன விஜய்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகளின் மீது நேற்று முன்தினம் இரவும் பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் இரவு…
Read more