தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி  முதல் சுற்று எண்ணிக்கையில் 4000 வாக்குகள் பெற்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை வகித்து வருகிறார்.