அமெரிக்காவில் நெவாடா நகரில் வீசி வரும் கடும் பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி புயலால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பனி காற்று வீசப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வாகனங்கள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பனி நடந்து வருகிறது.