புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே பார்கள், ஹோட்டல் பார்கள் என அனைத்தும் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்தாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
5-ஆம் தேதி(நாளை) மதுபான கடைகள் திறக்க தடை…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!
Related Posts
இறுதி ஊர்வலத்தில் மேளம் அடித்த வாலிபர்… துடிதுடித்து இறந்த பரிதாபம்… கதறும் குடும்பத்தினர்….!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பழவன்குடி கிராமத்தில் அம்சாயல்(90) என்ற மூதாட்டி வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். நேற்று பகல் 2 மணிக்கு மூதாட்டியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது சணல் வெடியை தெருவில் வைத்து வெடித்துள்ளனர். வெடி ஆங்காங்கே…
Read moreஒரே ஒரு மகன் தான்… கடைசியில இப்படி ஆகிட்டு… வேதனையில் பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு… மனதை உருக்கும் கடிதம்..!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் வசித்து வந்துள்ள தம்பதியினர் பழனிச்சாமி(39)- வத்சலா(35). இவர்களுக்கு சுரேஷ் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் சுரேஷுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் பழனிச்சாமி-வத்சலா தம்பதியினர் மிகுந்த மன…
Read more