நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜுனியர் ஓவர்மேன், சர்வேயர், சிர்தார் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited

பதவி பெயர்: Junior Overman and Surveyor, Sirdar

கல்வித்தகுதி: Mining engineering, Mine Surveying, Diploma or Degree

சம்பளம்: ரூ.31,000 – ரூ.100000

கடைசி தேதி: மார்ச் 10

கூடுதல் விவரம் அறிய:

www.nlcindia.in