Deepfake வீடியோ மூலமாக பிரச்சாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மறைந்த தலைவர்கள் பேசுவது போல வீடியோவை உருவாக்கி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றன. சில கட்சிகள் விமர்சனத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு தடை விதித்த EC, ஏற்கனவே வெளியிட்ட Deepfake வீடியோக்களை மூன்று மணி நேரத்தில் நீக்கவும் உத்தரவிட்டு உள்ளது.