பிரபல யூட்யூபர் டிடிஎப் பாசனுக்கு நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  

பிரபல யுடியூப்ரான டிடிஎஃப் வாசன் வாகனத்தில் விலீங் செய்த போது காஞ்சிபுரத்தில் விபத்துக்குள்ளான. அவர் மீது விபத்துக்குள்ளான பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு  செய்யப்பட்டு, புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கான 15 நாள் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம்  நீதிபதி  முன்பு  ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் TTF வாசன் சார்பில் ஜாமீனும் கோரப்பட்டது.

இந்நிலையில் நிலையில் மீண்டும் 15 நாட்கள் டிடிஎப் வாசனுடைய காவல் நீதிமன்ற காவல் ஆனது  நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவர் ஜாமீன் மனுவானது இரண்டு முறை தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதால் இந்த மாதம் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் TTF வாசன் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.