தற்போது வெளியான முக்கிய தகவலின் படி 27 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய கோப்பையான இராணி கோப்பை மும்பை அணி வென்றது. உள்ளூர் போட்டிகளில் ஒன்று இந்த இராணி போட்டி இதற்கான போட்டிகள் இந்த மாத துவக்கத்தில் ஆரம்பித்தது.
அதில் இந்த ஆண்டு மற்றும் கடந்த ஆண்டுக்கான ரஞ்சி டிராபியை வென்ற மும்பை அணிக்கும் இந்தியாவில் பி டீம்மாக இருக்கும் டெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையே கடைசி போட்டி நடைபெற்றது. மிகவும் ஆர்வமாக நடைபெற்ற இந்த விளையாட்டு கடைசியில் டிரா ஆனதால், முதலில் இருக்கும் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடைசி 27 ஆண்டுகள் கைப்பற்றாத இராணி கோப்பை இந்த ஆண்டு மும்பை அணிக்கு கிடைத்தது.