சமீபத்திய சட்ட வளர்ச்சியில், தாய் தனது இறந்த திருமணமான மகனின் சொத்தில் பங்கு கோரி மனு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வழக்கை உயர் நீதிமன்றம், கவனமாக பரிசீலித்து,பல கட்ட விசாரணை மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி,

திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் பங்கு கோருவதற்கு தாய்க்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. அதற்கு பதிலாக, இறந்த மகனின் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே அவரது சொத்திற்கு உரிமை கொண்டாட முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.