வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது  வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை: Social Worker, Junior Radiotherapy Technician, MCTT Trainee

காலிப்பணியிடம்: 3

கல்வித்தகுதி:  M.A(Social Work / Sociology), M.Sc(Medical Sociology , B.Sc. in Radiotherapy Technology

சம்பளம்: ரூ.8,800- முதல் ரூ.30,643-

விண்ணப்படிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்

கடைசி தேதி: 7.04.2025

Download Notification PDF