துலாம் ராசிக்கு…! வியாபாரம் சிறக்கும்..! ஆலோசனை தேவை..!!
துலாம் ராசி அன்பர்களே..! சிலர் வாக்குறுதிக்கு மாறாக செயல்படக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்து சுயகௌரவத்தை காப்பாற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும்.…
Read more