இன்றைய (20-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 20-05-2023, வைகாசி 06, சனிக்கிழமை, பிரதமை திதி இரவு 09.31 வரை பின்பு வளர்பிறை துதியை. கிருத்திகை நட்சத்திரம் காலை 08.02 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் காலை 08.02 வரை பின்பு அமிர்தயோகம். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 20.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த வேலையிலும்…
Read more