பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 92 பணியிடங்கள்!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (CPCL ) காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளது.  …

கர்நாடக வங்கியில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ.69,000/- சம்பளம்..!

கர்நாடக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணபிக்கலாம்.   பணியின் தன்மை:…

வண்டி ஓட்டுங்க….. துட்ட அள்ளுங்க…. ரூ 62,000 வரை சம்பளத்தில் அரசு பணி ..!!

நிர்வாகம் : அரசு தாய் சேய் நல மருத்துவமனை, சென்னை மேலாண்மை : தமிழக அரசு பணி : ஓட்டுநர் கல்வி மற்றும் இதர தகுதி : விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். தகுதிகள் : பிற்படுத்தப்பட்டவர்கள் (முஸ்லீம் தவிர) இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். முன்னாள் படை வீரர்கள், அவர்களுடைய முதல் வாரிசுகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் வழங்கப்படும். தேர்வு முறை : நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள், சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஜனவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் நாட்கள் : ஜனவரி 6 முதல் 8 ஆம் தேதியில் வரையில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும். குறிப்பு : விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களது சுய சான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ் நகல், வகுப்பு சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கனரக ஓட்டுநர் உரிமம், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.…

மாஸ் எண்ணிக்கையில் பேங்க் வேலை…. ராயலான சம்பளம் …..!!

காலிப் பணியிடங்கள் : Junior Associates : 8000+ காலிப்பணியிடம் சம்பளம் : ரூ. 13,075 முதல் ரூ. 31,450 வரை தகுதி : பட்டதாரிகள் அனைவரும் இந்த காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். வரம்பு : குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணம் : General/OBC/EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Rs.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWD/XS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.…

”விமானப்படையில் வேலை”பறக்க போகும் வாழ்க்கை …….!!

சம்பளம் : Group X Trade – ரூ. 33,100 /- Group Y Trade – ரூ. 26,900 /- தகுதி : 12-ஆம் வகுப்பில்…

கலக்க போறீங்க….. ”RBI-யில் அதிகாரிப்பணி”….. இப்பவே அப்பளை பண்ணுங்க …!!

காலிப் பணியிடங்கள் : உதவியாளர் : 926 காலிப்பணியிடம் சம்பளம் : ரூ. 14,650/- அடிப்படை சம்பளமாக கொடுக்கப்படும். தகுதி : அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது: குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://www.rbi.org.in/ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTRPS231220191CA99C7B271B4474ABB2A6813C5B3850.PDF விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.01.2020

குரூப் 1 தேர்விற்கு ஜன.20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வு காலிப் பணியிடங்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.!!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள…

ரூ 62,000 சம்பளம் …… மத்திய அரசு வேலை… கடைசி நாள் : டிசம்பர் 31 ….!!

மத்திய அரசிற்கு உட்பட்ட கட்டுமான நிதிக்கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 உதவி…

பட்டம் இருந்தால் போதும்…. உங்களுக்கு மத்திய அரசு பணி….. காலியிடங்கள்: 100 ……!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Data Entry Operator பணியிடங்களை ஒப்பந்தகால…