நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Budget Breaking: தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு….!!!
Related Posts
Breaking: கோவாவில் புகழ் பெற்ற ஷிர்காவ் யாத்திரையின் போது கூட்ட நெரிசல்… 6 பக்தர்கள் பலி.. 30 பேர் படுகாயம்..!!
கோவா மாநிலம் பஞ்சிமை அருகே உள்ள ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைரை தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஷிர்காவ் யாத்திரை’ விழாவில் இந்தாண்டு ஒரு பெரும் விபத்து நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த யாத்திரையின் போது ஏற்பட்ட திடீர்…
Read more“13 வயது மாணவனுடன் ஓடிய 23 வயது ஆசிரியை”… 5 மாத கர்ப்பம்.. சிறுவன் தான் தந்தையாம்.. பரபரப்பு சம்பவம்..!!
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஆசிரியராக இருக்கும் நிலையில் அதே பள்ளியில் 13 வயதுடைய மாணவன் ஒருவர் படித்து வருகிறான். இந்த மாணவனை திடீரென…
Read more