
பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட UGC NETதேர்வு முடிவுகள் UGCNET இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. தேர்வர்கள் அப்ளிகேஷன் நம்பர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் இத்தேர்வினை 8,34,537 பேர் எழுதியிருக்கின்றனர். ‘Assistant Professorship’ LDM MILD Junior Research Fellowship and Assistant Professor’ பணியிடங்களை நிரப்பஇத்தேர்வுகள் நடத்தப்பட்டன.