மழை நீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு 4000 கோடி அல்ல. 5166 கோடி என்று அமைச்சர் கே . நேரு தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.  சென்னையில் மாநகராட்சி வெள்ள நிவாரண பணிகளுக்கு 4000 கோடி செலவு செஞ்சது என்ன ஆச்சு ? என சோசியல் மீடியாவில் பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் 4000 கோடி வேலை நடக்கல. 2191 கோடிக்கு மதிப்பில் தான் மழை நீர் வடிகால் பணிகள் மற்றும் நிறைவேறியுள்ளன. மீதி கிட்டத்தட்ட 3000 கோடிக்கான பணிகள் இன்னமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பணிகள் உடைய மொத்த மதிப்பீடு 5166 கோடி எனவும்,  இதுவரை 2191 கோடி மட்டுமே மட்டுமே பணி நடந்துள்ளது எனவும்,  மீதி பணிகள் நடைபெறவில்லை என  தெரிவித்துள்ளார்.

இவர் சொல்லி உள்ளது புதிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் பல்வேறு எதிர்க்கட்சிகள் 4000 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எல்லாம் கேட்டிருந்தார்கள். இந்த நிலையில் தற்போது KN நேரு இது போன்ற முக்கியமான கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் ஏன் சொல்கிறார் என்றால் ? அவர் தான் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகராட்சி,  மாநகராட்சி தொடர்பான பொறுப்பு அமைச்சராக இருக்கின்றார். அந்த அடிப்படையில் நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.