இன்று மாலை திமுக மற்றும் CPI,CPM, மதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ தற்போது மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முடித்துள்ளது .சிபிஎம் தற்போது திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் மூன்று கட்சிகளோடு இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.