பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ் – 394, ஆங்கிலம் 252 , கணிதம் 233 , இயற்பியல் 292, வேதியியல் 290,தாவரவியல் 131, விலங்கியல் 132, வரலாறு 391 , புவியியல் 106 என மொத்தம் 2,222 பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி போட்டி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Breaking: 2,222 பணியிடங்கள்…. வெளியானது அறிவிப்பு….!!!!
Related Posts
மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…
Read moreபேருந்தில் பயணம் செய்ய குழந்தைகளுக்கு ஆதார்?…. தமிழக போக்குவரத்து துறை உத்தரவு…!!!
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் விலக்கு அளித்து போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஐந்து முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்து நடத்துனர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் தக்க பிறந்த…
Read more