
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்துள்ளது. திமுக தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 28-ஆம் தேதி திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.