தமிழகத்தில் 74 வருட அரசியல் வரலாற்றை முதல் முறையாக கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் மாற்றி அமைத்துள்ளது. அதன்படி தமிழக வெற்றி கழகம் தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் முதல்வராக விஜய் பொறுப்பேற்க இருக்கிறார்.

அதே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இடங்களும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தற்போது வன்னியரசு திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் விசிக கடந்த முறை பல தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.