தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசே கண்டித்து வருகிற 29-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்ட நிதி 4,034 கோடியே விடுவிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.