அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் அந்த வழக்கை எதிர்த்து தற்போது தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.