
புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கிஉள்ளது. வீட்டிற்கு அருகில் அமைத்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடுகளில் கழிவறைகள் வழியாக விஷவாயு கசிந்தால் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. வீடுகளை விட்டு உடனடியாக வெளியே செல்லும்படி மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்.