கர்நாடகாவில் வேலை கேட்டு வரும் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.