மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்கு முதல்வர் ஸ்டாலின் தனது ஒருமாத ஊதியத்தை (₹2.20 லட்சம்) வழங்கி, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளார். புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதிமுக, விசிக, பாமக என அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களும், எம்பிக்களும் நிதி வழங்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக ஆசிரியர் சங்கம், ஒருநாள் சம்பளத்தை கொடுப்பதாக அறிவித்திருந்தது.