
மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு என்ற காலை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும் வங்காரு அடிகளார் மறைவை ஒட்டி மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது