
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
திருப்பரங்குன்றம் மக்களே அமைதியாக உள்ளனர். இப்படி வழக்கு தாக்கல் செய்து நீங்கள் சண்டை போட வைத்துவிடுவீர்கள். ஏன் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்கிறீர்கள்? என நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.