அரசு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைமேலும் 1000 அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.2,222 பணியிடங்களுக்கான அறிவிப்பைநேற்று TRB வெளியிட்ட நிலையில், புதிதாக 1000 பணியிடங்கள் சேர்க்கப்படுகின்றன.8 ஆண்டுகளாக பட்டதாரி – இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததால்,2,222 + 1000 என மொத்தம் 3,222பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இதனால், ஆசிரியர்கள் தேர்வுக்கு ரெடியாகி வந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.