தமிழகத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலையிலேயே NIA அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். கோவை, நெல்லை, மதுரை, சென்னை, சிவகங்கை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சோதனை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.