தமிழகத்தில் புதிதாக 7 நகராட்சிகளை உருவாக்கி அதற்கான அரசாணையை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி போளூர், செங்கம், கோத்தகிரி, கன்னியாகுமரி, பெருந்துறை, அவிநாசி, சங்ககரி உள்ளிட்ட ஏழு நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு தரப்பினரிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த ஏழு நகராட்சிகளை புதியதாக உருவாக்கியதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.