
டெல்லியில் உள்ள ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தது காவல்துறை. டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்திற்கு காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் காலை முதல் டெல்லி காவல்துறை சோதனை நடத்தி வந்தது. நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் காலை முதல் டெல்லி காவல்துறை சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. நியூஸ் கிளிக் நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது காவல்துறை.
News Click office sealed…#NewsClick pic.twitter.com/uBZTELCMMM
— Raajeev Chopra (@Raajeev_Chopra) October 3, 2023