ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்  சென்னை அணிக்கு திரும்புகிறார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண். இவரை ₹2.4 கோடிக்கு சிஎஸ்கே  ஏலம் எடுத்துள்ளது.